Sirkali TV
Sirkali TV
  • 2 234
  • 100 123 574
50 வகை பாரம்பரிய அரிசிகளை வைத்து செய்யப்பட்ட உலக சாதனை | மண்வாசனை கிராமிய திருவிழா 2024
50 வகை பாரம்பரிய அரிசிகளை வைத்து செய்யப்பட்ட world union record உலக சாதனை | மண்வாசனை கிராமிய திருவிழா 2024 | Manvasanai Gramiya Thiruvizha
நடைபெற்ற நாள் 28 /07/2024
📍இடம்: வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளி,டி.எஸ். கிருஷ்ணா நகர், முகப்பேர், சென்னை-37.
1 மணி நேரத்தில் 214 உணவுகளை சமைத்து ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை!! மண்வாசனை மேனகா ua-cam.com/video/Gv0ghMpjNIc/v-deo.html
Manvasanai Menaka
Manvasanai Organic Store
NO.7/7, PADMANABAN STREET,
KODAMBAKKAM, Chennai,
Tamil Nadu 600024
+91 98841 66772
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
Переглядів: 420

Відео

போனில் ஆர்டர் செய்தால் நாட்டுவிதைகள் வீடு தேடி வரும். ஆடிப்பட்டம் தேடி விதை | Native Seeds Online
Переглядів 1,4 тис.18 годин тому
போனில் ஆர்டர் செய்தால் நாட்டுவிதைகள் வீடு தேடி வரும். ஆடிப்பட்டம் தேடி விதை | Native Seeds தாய்மண் பிரதீப் குமார், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு அணைக்கட்டு, வேலூர் மாவட்டம், 9655893668 இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு su...
அடேங்கப்பா..வெறும் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய முடியுமா? ஆலங்குடி பெருமாள்
ஒரு நெல்கதிர் போதும் ஒரு ஏக்கர் நடவு செய்யலாம் | இந்த சம்பா பட்டத்திற்கு ஏற்ற பாரம்பரிய நெல்லில் இருந்து கலப்பு இல்லாமல் பாரம்பரிய விதை நெல் தேர்வு செய்யும் எளிய முறை | Alangudi Perumal Paddy ua-cam.com/video/YnYz_MfTU9o/v-deo.html கால் கிலோ விதை நெல்லில் 4 டன் நெல் மகசூல் எடுக்கும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் சிறப்புரை | ஆலங்குடி பெருமாள் ஒற்றரை நாற்று நடவு | Alangudi Perumal Paddy ua-cam.com/vi...
குருவிகள் விரும்பி உண்ணும் காட்டு தக்காளி 🍅 சிறந்த சிவப்பு செர்ரி தக்காளி Red cherry Heirloom Tomato
Переглядів 7282 години тому
குருவிகள் விரும்பி உண்ணும் காட்டு தக்காளி 🍅 சிறந்த சிவப்பு செர்ரி தக்காளி Red cherry Heirloom Tomato | சிவப்பு காட்டு தக்காளி தாய்மண் பிரதீப் குமார், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு அணைக்கட்டு, வேலூர் மாவட்டம், 9655893668 இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் ச...
திராச்சை போல கொத்து கொத்தாக காய்க்கும் தக்காளி ரகம் | ஒரு கொத்தில் 40 தக்காளி வரை காய்க்கும்
Переглядів 6909 годин тому
திராச்சை போல கொத்து கொத்தாக காய்க்கும் தக்காளி ரகம் | ஒரு கொத்தில் 40 தக்காளி வரை காய்க்கும் Ildi Tomato தாய்மண் பிரதீப் குமார், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு அணைக்கட்டு, வேலூர் மாவட்டம், 9655893668 இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam c...
சம்பா பட்டத்தில் எந்த வகை பாரம்பரிய நெல்களை பயிரிடலாம் | Samba pattam | பட்டம் பார்த்து பயிர் செய்
Переглядів 7269 годин тому
பட்டம் பார்த்து பயிர் செய் | சம்பா பட்டத்தில் எந்த வகை பாரம்பரிய நெல்களை பயிரிடலாம் | Samba Rice Varieties | Samba pattam இயற்கை வழி வேளாண்மை பாஸ்கர்,காரைக்கால்🌾🌾🌾 91 94435 73530 இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்க...
மாட்டுச்சாணத்திலிருந்து 50-க்கு மேற்பட்ட வகையான பொருட்கள் தயாரித்து அசத்தும் ப்ரீத்தா மணிகண்டன்
Переглядів 76214 годин тому
நாட்டு மாட்டுச்சாணத்திலிருந்து சோப்பு,ஷாம்பூ என 50-க்கு மேற்பட்ட வகையான பொருட்கள் தயாரித்து அசத்தும் IT தம்பதியினர் | நாட்டு மாட்டு சாணத்தை வைத்து இவ்வளவு பொருட்கள் பண்ணலாமா! - ப்ரீத்தா மணிகண்டன் Ishta Panchagavya Mrs.Preetha Manikandan 98414 17443 இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து...
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும் சேவைகள் National Research Centre for Banana (ICAR-NRCB)
Переглядів 1,9 тис.День тому
National Research Centre for Banana (ICAR-NRCB) | தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும் சேவைகள் இ.வே.ஆ.கு.- தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ICAR - National Research Centre for Banana (An ISO 9001:2015 Certified Institute) Tiruchirappalli - 620 102, Tamil Nadu, India. Phone-0431-2618125, Web: nrcb.gov.in, Email- director.nrcb@icar.gov.in இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவ...
வாழை மரத்தில் உள்ள கிழங்கு முதல் பழம் வரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு வழங்கும் ICAR-NRCB
Переглядів 3,1 тис.День тому
National Research Centre for Banana (ICAR-NRCB) | தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும் சேவைகள் இ.வே.ஆ.கு.- தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ICAR - National Research Centre for Banana (An ISO 9001:2015 Certified Institute) Tiruchirappalli - 620 102, Tamil Nadu, India. Phone-0431-2618125, Web: nrcb.gov.in, Email-director.nrcb@icar.gov.in இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவி...
பாரம்பரிய நெல் பயிரிடலில் தரமான விதைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது | ஆலங்குடி பெருமாள்
Переглядів 1,5 тис.День тому
ஒரு நெல்கதிர் போதும் ஒரு ஏக்கர் நடவு செய்யலாம் | இந்த சம்பா பட்டத்திற்கு ஏற்ற பாரம்பரிய நெல்லில் இருந்து கலப்பு இல்லாமல் பாரம்பரிய விதை நெல் தேர்வு செய்யும் எளிய முறை | Alangudi Perumal Paddy கால் கிலோ விதை நெல்லில் 4 டன் நெல் மகசூல் எடுக்கும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் சிறப்புரை | ஆலங்குடி பெருமாள் ஒற்றரை நாற்று நடவு | Alangudi Perumal Paddy ua-cam.com/video/lwlDGe6iPZY/v-deo.html ஆலங்குடி பெரு...
மைக்ரோகிரீன்ஸ் ஆரோக்கிய நன்மைகள் | Micro greens நன்மைகள் | திரு.ஞான சுந்தரபாண்டியன்
Переглядів 2,8 тис.14 днів тому
வீட்டில் வளர்க்கப்படும் MICROGREENS நன்மைகள் | Samu micro greens திரு.ஞான சுந்தரபாண்டியன், இயற்கை வாழ்வியல் ஆலோசகர், கீரப்பாளையம்,புவனகிரி இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our UA-cam Chann...
அழிவின் விளிம்பில் இருக்கும் குட்டை ரக நாட்டு மாடுகளை மீட்டு எடுக்கும் சென்னை ப்ரீத்தா மணிகண்டன்
Переглядів 2,2 тис.14 днів тому
அழிவின் விளிம்பில் இருக்கும் குட்டை ரக நாட்டு மாடுகளை மீட்டு எடுக்கும் சென்னை ப்ரீத்தா மணிகண்டன்
நாட்டு மாட்டுச்சாணத்திலிருந்த 50-க்கு மேற்பட்ட பொருட்கள் தயாரித்து அசத்தும் IT தம்பதியினர் | Ishta
Переглядів 1,9 тис.21 день тому
நாட்டு மாட்டுச்சாணத்திலிருந்த 50-க்கு மேற்பட்ட பொருட்கள் தயாரித்து அசத்தும் IT தம்பதியினர் | Ishta
அதிக விளைச்சல் தரும் சேலம் சன்னா நெல் சாகுபடி| Salem sanna nel sagupadi | Salem Sanna Rice
Переглядів 82421 день тому
அதிக விளைச்சல் தரும் சேலம் சன்னா நெல் சாகுபடி| Salem sanna nel sagupadi | Salem Sanna Rice
தக்காளி இல்லாத நாட்களில் தக்காளி எவ்வாறு சமையலுக்கு பயன்படுத்தலாம் | உழுது உண் சுந்தர்
Переглядів 2 тис.21 день тому
தக்காளி இல்லாத நாட்களில் தக்காளி எவ்வாறு சமையலுக்கு பயன்படுத்தலாம் | உழுது உண் சுந்தர்
அடேங்கப்பா..ஒரு நாட்டு தக்காளி இத்தனை நாட்கள் காய்க்கும் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar
Переглядів 4,5 тис.21 день тому
அடேங்கப்பா..ஒரு நாட்டு தக்காளி இத்தனை நாட்கள் காய்க்கும் | உழுது உண் சுந்தர் | Uzhudu Un Sundar
Law of minimum | குறைந்த அளவு கோட்பாடு | German scientist Justus von Liebig | வேளாண் அறிஞர் பாமயன்
Переглядів 97521 день тому
Law of minimum | குறைந்த அளவு கோட்பாடு | German scientist Justus von Liebig | வேளாண் அறிஞர் பாமயன்
மண் வரப்பு அமைத்தல் முக்கியத்துவம் குறித்து விளக்கம் | உழுது உண் சுந்தர் | Uzhuduun Sundar
Переглядів 1,4 тис.28 днів тому
மண் வரப்பு அமைத்தல் முக்கியத்துவம் குறித்து விளக்கம் | உழுது உண் சுந்தர் | Uzhuduun Sundar
விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு | Effects of climate change? உழுது உண் சுந்தர்
Переглядів 1 тис.28 днів тому
விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு | Effects of climate change? உழுது உண் சுந்தர்
கரிம வேளாண்மை உடன் இணைந்த மரம் வேளாண்மை | தமிழ் நிலம் தமிழ் பண்ணை | Which is the best timber tree?
Переглядів 51128 днів тому
கரிம வேளாண்மை உடன் இணைந்த மரம் வேளாண்மை | தமிழ் நிலம் தமிழ் பண்ணை | Which is the best timber tree?
இந்த கீரை விதையில் பொறி செஞ்சு சாப்பிட்டால் அவ்வளோ ருசியா இருக்கும் செங்கீரை விதை பொறி | Sengeerai
Переглядів 938Місяць тому
இந்த கீரை விதையில் பொறி செஞ்சு சாப்பிட்டால் அவ்வளோ ருசியா இருக்கும் செங்கீரை விதை பொறி | Sengeerai
வீட்டை சுற்றி இருக்கும் மரங்களின் வேர்கள் கட்டிடத்தை பாதிக்குமா? இறைஅழகன், தமிழ் நிலம் தமிழ் பண்ணை
Переглядів 2,1 тис.Місяць тому
வீட்டை சுற்றி இருக்கும் மரங்களின் வேர்கள் கட்டிடத்தை பாதிக்குமா? இறைஅழகன், தமிழ் நிலம் தமிழ் பண்ணை
நேரம் மற்றும் பண விரயத்தை தடுக்கும் விதை முளைப்புத்திறன் தோதனை | Paddy Seed germination check
Переглядів 1 тис.Місяць тому
நேரம் மற்றும் பண விரயத்தை தடுக்கும் விதை முளைப்புத்திறன் தோதனை | Paddy Seed germination check
ரூ.450 க்கு அரசு மானிய மாடித்தோட்டம் Kit | How to apply online | Government terrace garden kit
Переглядів 2,3 тис.Місяць тому
ரூ.450 க்கு அரசு மானிய மாடித்தோட்டம் Kit | How to apply online | Government terrace garden kit
கல்லுண்டை சம்பா நெல் ரகத்தின் சிறப்புகள் Kallundai Samba Rice | Organic Traditional Kallundai Samba
Переглядів 834Місяць тому
கல்லுண்டை சம்பா நெல் ரகத்தின் சிறப்புகள் Kallundai Samba Rice | Organic Traditional Kallundai Samba
புவிசார் குறியீடு பெற்ற தோடர் இனத்தவர்கள் தயாரித்த எம்ப்ராய்டரி துணிகள் | Toda Embroidery designs
Переглядів 644Місяць тому
புவிசார் குறியீடு பெற்ற தோடர் இனத்தவர்கள் தயாரித்த எம்ப்ராய்டரி துணிகள் | Toda Embroidery designs
பாரம்பரிய முறைப்படி நெய் செய்ரோம் | நாட்டு மாட்டு நெய் 1 லிட்டர் என்ன விலை? Desi Cow Ghee
Переглядів 1,5 тис.Місяць тому
பாரம்பரிய முறைப்படி நெய் செய்ரோம் | நாட்டு மாட்டு நெய் 1 லிட்டர் என்ன விலை? Desi Cow Ghee
200 வகை பலாவின் பாதுகாவலர் | சத்து மிகுந்த சித்து, சங்கரா சிகப்பு பலாவை உலகுக்கு அதிகப்படுத்தியவர்
Переглядів 1,6 тис.Місяць тому
200 வகை பலாவின் பாதுகாவலர் | சத்து மிகுந்த சித்து, சங்கரா சிகப்பு பலாவை உலகுக்கு அதிகப்படுத்தியவர்
ஆண்களின் வரப்பிரசாதம் சிறுகீரை.. Siru Keerai | வீட்டில் வளர்க்கலாம் நஞ்சு இல்லாத கீரை!
Переглядів 1,6 тис.Місяць тому
ஆண்களின் வரப்பிரசாதம் சிறுகீரை.. Siru Keerai | வீட்டில் வளர்க்கலாம் நஞ்சு இல்லாத கீரை!
எளியமுறையில் பறக்கும் ஒரிகாமி கொக்கு செய்வது எப்படி? How to make Origami flying Crane | paper bird
Переглядів 1 тис.Місяць тому
எளியமுறையில் பறக்கும் ஒரிகாமி கொக்கு செய்வது எப்படி? How to make Origami flying Crane | paper bird

КОМЕНТАРІ

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 45 хвилин тому

    Not at all ur building beautiful...u r soo beautiful and clean..if suppose in future,I construct like this kind of house, surely I'll contact u.. very nice, keep it up 👍👌

  • @RamKumar-ju1vj
    @RamKumar-ju1vj 52 хвилини тому

    நம் நாட்டில் புலி அதிக உபயோகப்படுத்தக் கூடாது அதற்கு பதிலாக மருத்துவர்களை தக்காளி அளவோடு பயன்படுத்த கூறுகிறார்கள் 😂 இது உண்மை சிந்தியுங்கள் 🤔🤗

  • @RamKumar-ju1vj
    @RamKumar-ju1vj 53 хвилини тому

    சிறுதுளி பெருவெள்ளமாக இருக்கட்டும் முன்னேறிச் செல்லுங்கள் உங்கள் பாதை சரியானது 🙂👍♥️

  • @mohanam665
    @mohanam665 Годину тому

    Seeds kedaikuma ka

  • @keerthithambu5140
    @keerthithambu5140 2 години тому

    Where to get all these plants

  • @kavistastysamayal2044
    @kavistastysamayal2044 3 години тому

    அருமையான பதிவு

  • @samwienska1703
    @samwienska1703 4 години тому

    ஒட்டடையான் என்றால் இது ஒடிசாவில் (ஒட்டதேசம்) இருந்து வந்ததோ?!

  • @yamunayamunadevi1011
    @yamunayamunadevi1011 4 години тому

    Thank you🙏🙏🙏

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 4 години тому

    Good madam 👍 super cool house ...❤❤❤

  • @krishnappa8275
    @krishnappa8275 6 годин тому

    நாட்டு தக்காளி விதை மற்றும் நாட்டு கத்தரிக்காய் விதை வேண்டும்

  • @susielangovan636
    @susielangovan636 7 годин тому

    Kandru kidaikuma sir

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 11 годин тому

    Mam, superb!!. You explained very well with an involvement.

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 15 годин тому

    அருமை❤

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 18 годин тому

    அறிவை த்தேடும் மனிதனுக்கு , தங்கள் தரும் தகவல் மிக பெரிய பொக்கிஷம். தமிழ் வாழ்வியலை மறந்து நரகத்திற்கு சென்று கஷ்டப்படுகிறார்கள்.

  • @dharanidharan6974
    @dharanidharan6974 День тому

    I am waiting bro

  • @iamgunasekaran
    @iamgunasekaran День тому

    தழதாளிசெடி கிளையைத் வளரும். இந்த செடி செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் ஆத்தூர் கிராமத்தில் சாலை ஓரமாக உள்ளது.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 День тому

    நன்றி. வரப்பில் என்ன என்ன பயிர்கள் வைக்கலாம். அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @balaaa4u
    @balaaa4u День тому

    ஐயா கரிசாலை மற்றும் ஆவாரம் பூ சேர்த்து பொடி செய்து வைத்துள்ளேன். அதனை அப்படியே டீ போட்டு சாப்பிடலாமா? மிளகு சீரகம் சேர்க்க வேண்டுமா?

  • @fathimabegum6442
    @fathimabegum6442 День тому

    It's looks 👌 very good.

  • @lakshmim4392
    @lakshmim4392 День тому

    Very useful information.Thanks

  • @venkateshkumars2624
    @venkateshkumars2624 2 дні тому

    I need builder phone no

  • @sheeladsouza7884
    @sheeladsouza7884 2 дні тому

    Where can we get it

  • @mbomdia
    @mbomdia 2 дні тому

    Aruvadai kaalam yenna sollunga???

  • @riyasrifana2601
    @riyasrifana2601 3 дні тому

    Useful thanks

  • @AlwinAmbroseedit
    @AlwinAmbroseedit 3 дні тому

    அருமை❤❤❤

  • @AlwinAmbroseedit
    @AlwinAmbroseedit 3 дні тому

    எப்படி நீர் பாய்ச்சுவது

  • @prthkmr06
    @prthkmr06 4 дні тому

    Bro eanaku inthaaa kannuu kidaikumm haaa

  • @peacenvoice6569
    @peacenvoice6569 4 дні тому

    ஒரே இடத்தில் அமர்ந்து பேசரது வயழும் வாழ்வும் போல போரடிக்குது யூடியூப் சேனல்கள் இதை கொஞ்சம் தவிர்த்தால் என்ன பணிவான வேண்டுகோள்

  • @punithapuni9602
    @punithapuni9602 4 дні тому

    Ithu plans kedaikum ah

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 4 дні тому

    இது நாட்டு ரகம் தானா.

  • @user-ho9ey7kl7v
    @user-ho9ey7kl7v 4 дні тому

    எங்க வீடு 60 ஆண்டு பழைய வீடு. மெட்ராஸ் டெரஸ். இந்த வீட்டை பாதி அளவு இடித்து கட்ட முடியுமா. பதில் தரமுடியுமா

  • @Jayanthi-yl1qb
    @Jayanthi-yl1qb 4 дні тому

    கதீர்பச்சை செடி கிடைக்குமா ஐயா

  • @karthigadurairaja8876
    @karthigadurairaja8876 4 дні тому

    சம்பா பட்டத்திற்கு விதைக்கும் விவசாயிகளுக்கு எல்லாம் கைகூட வாழ்த்துக்கள்....❤

  • @user-fh6xx6un5p
    @user-fh6xx6un5p 4 дні тому

    இது ஒரு பாரம்பரிய உணவு கிடையாது மக்களை தேசத் திறப்ப மாற்று வழியில் மக்களை மட்டும் விளம்பரம் கார்ப்பரேட் சூழ்ச்சி சிக்கிய விவசாயிகள்

  • @amuthavallir6880
    @amuthavallir6880 5 днів тому

    குங்குலியம் என்று கடையில் கேட்டால் குங்குலியம் சாம்ராணி தா இருக்கு னு சொல்ராங்க. அதவா சாப்டறது கு use பன்றது .இல்ல அதை எப்படி கடையில் கேட்டு வாங்கி சாப்பிடுவது... Pls solluga anna

  • @subadrasubadra301
    @subadrasubadra301 5 днів тому

    super

  • @subadrasubadra301
    @subadrasubadra301 5 днів тому

    thank you

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 5 днів тому

    பாராட்டுக்கள் மகளே.இளைய தலைமுறைக்கும் பயனுள்ள விவசாய நுட்பங்கள்.பணி தொடர்க.வாழ்த்துக்கள்.

  • @u1gocool300
    @u1gocool300 5 днів тому

    Seeds kedaikuma brother

  • @kumarikumari798
    @kumarikumari798 5 днів тому

    Na apply panitan sir ana enaku meg vanthathu annal ennaku kedaiksvillai

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 5 днів тому

    நன்றி ஜயா🎉

  • @arunjp1401
    @arunjp1401 5 днів тому

    2000 sq feet half acer aa yannapa solra🤣

  • @user-ud6ed5lh5v
    @user-ud6ed5lh5v 6 днів тому

    Yes real Hero❤️🙏👍

  • @subbukalai4945
    @subbukalai4945 6 днів тому

    அடியில் கிழங்கு போல வருது அதை என்ன செய்ய வேண்டும் சகோதரா

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 6 днів тому

    Wow SEMMA superb 👍👏👏👏👏👏👏👏 sissy ❤️❤️❤️❤️❤️

  • @jesuraja4586
    @jesuraja4586 6 днів тому

    1.எதுக்கு சாணத்தில் இருந்து செய்யணும்? 2.பன்றி, மனித சாணத்தில் செய்யுங்க...

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s 7 днів тому

    Super sister 😊very energetic explanation 🎉😊

  • @ARUN-lb9sf
    @ARUN-lb9sf 7 днів тому

    Payathu naala vinthu vella varuthu anna itha sapta sariyakuma

  • @muthiahmuthiah3343
    @muthiahmuthiah3343 7 днів тому

    Opposite side எப்படி

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 7 днів тому

    அருமையான பதிவு நன்றி